Menu
Log in


வணக்கம். தமிழ் கலாச்சாரச் சங்கம், வட கரோலினா உங்களை அன்புடன் வரவேற்கிறது.

நம் சங்கம் 2000 ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாடு பற்றிய புரிதல் வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்ட, ஒரு 501(c) (3) இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் மத சார்பற்ற அமைப்பு ஆகும்.

இந்திய பாரம்பரியம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்த, பல்வேறு கலாச்சார மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்துகிறது. எங்கள் வருடாந்திர நிகழ்வுகள் : சித்திரை திருநாள், கோடைக்கால சுற்றுலா, இந்திய சுதந்திர தினம், தமிழ் மாலை, பொங்கல் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் ( இந்தியாவில் இருந்து கலைஞர்கள் பங்குபபெறும் நிகழ்ச்சி). இச்சங்கத்தின் தமிழ்ப் பள்ளி நம் குழந்தைகளைத் தமிழில் எழுதி பழக மற்றும் உரையாட உதவ முயற்சி எடுத்து வருகிறது.

தமிழ் கலாச்சாரச் சங்கம் உள்ளூர் நெடுஞ்சாலை திட்டமான AAH-ல் பங்கேற்கிறது. எங்கள் மாணவர் தன்னார்வல அணி இளம் வயதினரை சமூக பொறுப்பு உள்ளவராக உருவாகுவதற்கு ஊக்குவிகிறது. எங்கள் உறுப்பினர் சமூகம் தொண்டு, உணவு மற்றும் நன்கொடை இயக்கிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் தன்னார்வல நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கெடுத்து வருகிறது.

வட கரோலினாவின் ஆராய்ச்சி முக்கோண பூங்காவின் மையத்தில் அமைந்திருக்கும், தமிழ் கலாச்சார சங்கம் ராலே, சாப்பல் ஹில், டர்ஹாம், கேரி, அபேக்ஸ், மோரிஸ்ஸ்வில் மற்றும் கிரீன்ஸ்ஸ்போரோ நகரங்களில் வாழும் உறுப்பினர்களுக்கு உதவுகிறது.


Welcome to the Tamil Cultural Association of North Carolina, TCANC!

TCANC is a 501(c) (3) non-profit, non-political, non-religious organization with the primary purpose of fostering an understanding of the Tamil language, arts and culture. 

TCANC organizes various cultural and social activities to showcase Indian heritage and Tamil culture.  Annual events include Chithirai Thirunaal, Summer Picnic, India Independence Day, Tamizh Maalai, Pongal and special events by visiting artists from India.

The TCANC Tamil School aims to help kids converse in Tamil.

In the spirit of giving back to the community, TCANC participates in the NC DOT ‘Adopt-A-Highway’ program. The TCA Teens club helps teens develop a sense of social responsibility. Our member community also actively takes part in food and donation drives, health camps and volunteer activities for charities. 

Based in the heart of the Research Triangle Park of North Carolina, TCANC serves members from the cities of Raleigh, Chapel Hill, Durham, Cary, Apex, Morrisville and Greensboro.


 

Tamil Cultural Association of North Carolina, USA  is a 501(c)3 non-profit organization TCANC_ByLaws.pdf )


522 Buhrstone Mill Dr, Cary, NC 27512 

www.tcanc.org / tcanc.org@gmail.comFacebook / (781) 258-7900



Powered by Wild Apricot Membership Software